Sunday, January 10, 2010
எச்சமிடவேண்டாம் காக்கைகளே
எச்சமிடவேண்டாம் காக்கைகளே
இரா. அரிகரசுதன்
“மரபீணி மாற்றி ஒரு
பசுமைப் புரட்சி”
வாய் கிழியக் கத்தும்
விதைவெட்டி கத்திரிகள்
டாலரின் படபடப்போடு
நாக்கு வெளித்தெரிய
வாடையை வடிப்பதால்
காக்கைகளே எச்சமிடாதீர்
-----
01.12.2009
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment