மரணத்தை அறிந்த
நாய்களின் தொடர் ஊளையைப் போல
வெளி எங்கும் கசிந்து படர்கிறது
காடு மரணிக்கும்
மௌன மொழி அழுகை
- இரா. அரிகரசுதன் -15.02.2011
மரணத்தை அறிந்த
நாய்களின் தொடர் ஊளையைப் போல
வெளி எங்கும் கசிந்து படர்கிறது
காடு மரணிக்கும்
மௌன மொழி அழுகை
- இரா. அரிகரசுதன் -15.02.2011
No comments:
Post a Comment