Tuesday, August 11, 2009
கண்களை விடவா கலை அற்புதம்?
கண்களை விடவா கலை அற்புதம்?
- ராஜி
இலக்கியம் கற்க
இணயதளம் எதற்கு?
அகராதிகளுள் அடங்கும்
அத்துணை வார்த்தைகளும்
வெளிப்படும்,
என்னவனின் இரு விழிகளில் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment