அது இது கானல்
இரா. அரிகரசுதன்
அந்த தொலைபேசி அழுதுகொண்டிருந்தது
அவர்கள் பிரிந்துவிட்டார்கள்
விரல்பிடித்துக்கிடந்த அந்த பொம்மைக்கு
விரலிடம் கோபம்
விரலிடம் சொல்லாமலே
விரலை விடுதலை செய்தது
கானல் நீரைக் கண்டவர்கள் பலருண்டு
குடித்தவர்கள் யார் உண்டு?
அவர்கள் பிரிந்துவிட்டார்கள்
அந்த தொலைபேசி அழுதுகொண்டிருந்தது
-----
02.01.2010
No comments:
Post a Comment